கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய கும்பல் கைது!

  அனிதா   | Last Modified : 13 May, 2019 10:24 am
7-people-arrested-for-planning-robbery

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொள்ளையடிக்க திட்ட தீட்டி மறைந்திருந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நாகராஜ் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 கார்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், 7 பேரும் அப்பகுதியில் கொள்ளையடிக்க தீட்டம் தீட்டி அங்கு மறைந்திருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close