மதுரையில் பூசாரி வீட்டில் 35 பவுன் கொள்ளை

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 01:49 pm
robbery-in-madurai

மதுரை கேகே நகர், லோகாஸ் காலனி 3வது தெருவில் வசித்து வருபவர் முரளிகிருஷ்ணன்.  இவர் அதே பகுதியில் உள்ள கற்பகவிநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 9ம் தேதி தன் குடும்பத்தினருடன் கோடை விடுமுறைக்காக சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்றைய தினம் வீடு திரும்பிபோது, தனது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளிகிருஷ்ணன். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது  தெரியவந்துள்ளது.  இதனை தொடர்ந்து முரளிகண்ணன் புகார் அளித்ததின் அடிப்படையில், மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close