சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடர்ந்து அரங்கேறிவரும்  கொள்ளை சம்பவம்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 02:09 pm
robbery-incident-in-chennai

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளை அரங்கேறிய வண்ணம் உள்ளது.

நேற்று இரவு திருச்சியிலிருந்து தங்க வளையல் ஆர்டர் கொடுக்க கோயம்பேடு பஸ் நிலையம்  வந்த மும்பையை சேர்ந்த வளையல் வியாபாரியான தாராசந்  என்பவரிடம்   இருந்து 23 தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  

தங்க வளையல் கொள்ளை அடித்தது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த, தாராசந் கோயம்பேடு காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்து உள்ளதால் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளானர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close