"அடிப்படை அறிவுயில்லை" திருநங்கைகளை வசைபாடிய  திருச்சி மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்  

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 03:26 pm
petition-to-the-district-collector-by-transgender-in-trichy

கடந்த மே 13ம் தேதி திருநங்கை நல வாரியத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கொடுக்க திருச்சி மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது மனு வாங்க மறுத்ததுடன், திருநங்கைகளை இழிவாக  மகளிர் திட்ட அலுவலர்  பேசினார் என கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய திருநங்கைகள், அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி 30மேற்பட்ட திருநங்கைகள் சேர்ந்து வந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close