திட்டமிட்டப்படி நாளை கமல் பிரச்சாரம் !

  அனிதா   | Last Modified : 14 May, 2019 10:56 am
kamal-haasan-campaign-at-tomorrow

மதுரை திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றர். இந்நிலையில், திட்டமிட்டப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் நாளை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தோப்பூர், பெரியார் நகர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கமல்ஹாசன் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close