தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் 

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 01:08 pm
chennai-railway-police-immediate-action

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் தவறவிட்ட ஹேன் பேக்கை உரியவரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை கொசஸ்தலையை சேர்ந்தவர் புஷ்பா மலர். இவர் நேற்று நெல்லையில் இருந்து தாம்பரம் ரயில் மூலமாக சென்னை வந்துள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய புஷ்பா மலர். தனது கைப்பையை ரயிலில் தவறவிட்டதாக சென்னை எழும்பூர் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து,  ரயில்வே காவல்துறை ஆய்வாளர் மோகன்  S10 பெட்டியை ஆய்வு செய்ய ரயில்வே காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரயில்வே காவல‌ர்கள் கைப்பையை மீட்டு புஷ்பா மலரிடம் ஒப்படைத்தனர். தொலைத்த அனைத்து நகைகளையும் பையையும் உடனடியாக மீட்டுக்கொடுத்த ரயில்வே போலீசாருக்கு புஷ்பாமலர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close