தொட்டிலில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 18 May, 2019 11:51 am
little-girl-death-in-cradle

சென்னை அயனாவரத்தில் தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனாவரம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சிறுமி அசுவதி (11). தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த அசுவதி, தொட்டிலில் ஊஞ்சல் ஆடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுமி மூச்சுவிட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close