கும்பகோணம் திரௌபதை அம்மன் கோவிலில் சிலை திருட்டு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 10:49 am
statue-theft-in-kumbakonam

கும்பகோணம் அருகே செம்மங்குடி கிராமத்தில் திரௌபதை அம்மன் கோயிலுள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு மர்ம ஆசாமிகள் சிலர், கதவை உடைத்து, உள்ளிருந்த  திரௌபதை மற்றும் அர்ஜுன்  ஆகிய இரண்டு உலோக சிலைகளை  திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாச்சியார் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close