சூலூர்: ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

  அனிதா   | Last Modified : 19 May, 2019 10:57 am
turnout-stop-in-one-polling-center

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

17வது மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் 37வது வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close