திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 12:58 pm
ttv-dinakaran-at-srirangam-temple

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று அதிகாலை டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

17வது மக்களவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மாலை கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் திருச்சி ரெங்கநாதர் ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close