திருமாவளவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 12:59 pm
complaint-to-commissioner-office-against-thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், " கடந்த 18 ஆம் தேதி அசோக் நகரில் உள்ள வி.சி.க அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்த்தி நடைபெற்றது. அப்போது, காந்தியை இந்து தீவிரவாதி என்றும், கோட்சேவை இந்து பயங்கரவாதி என்றும் குறிப்பிட்டதாகவும், எனவே, இந்து மதத்தை விமர்சனம் செய்த திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close