திருச்சியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 08:26 am
the-vote-counting-process-started-with-great-security-in-trichy

திருச்சி சாரநாதன் கல்லூரியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.  திருச்சி சாரநாதன் கல்லூரியில் தேர்தல் வாக்கும் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.  முதல் கட்டமாக தபால் ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் 288 மத்திய அரசு மாநில அரசு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close