வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவிக நகரில் 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகரில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு, 4வது சுற்று எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
newstm.in