திருச்சி: 2 தொகுதிகளில் விவிபேட் இயந்திரம் மூலம் வாக்கு எண்ணிக்கை!

  அனிதா   | Last Modified : 23 May, 2019 03:54 pm
trichy-vote-counting-by-vvpat-machine-in-2-seats

திருச்சி மக்களவை தொகுதியில் 2 வாக்கு பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதையடுத்து விவிபேட் இயந்திரம் மூலம் வாக்குகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரண்டு வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விவிபேட் இயந்திரம் மூலம் வாக்குகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close