திருப்பரங்குன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 05:04 pm
counting-of-votes-stopped-in-thiruparankundram

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 14 சுற்றுகளுக்கான முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதாக முகவர்கள் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close