சாலை விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 25 May, 2019 01:20 pm
husband-and-wife-die-in-road-accident

திருச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகியோர்  இருசக்கர வாகனத்தில் சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பால்பண்ணை அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த கோட்டை போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close