29ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

  அனிதா   | Last Modified : 26 May, 2019 04:11 pm
local-holiday-on-29th-may

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close