கும்பகோணத்தில் 100வது தாய்ப்பால் விழிப்புணர்வு நிறைவு விழா நடைபெற்றது

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 04:10 pm
the-100th-breastfeeding-awareness-completion-ceremony-was-held-in-kumbakonam

கும்பகோணத்தில் இந்திய மருத்துவ கழக தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு சார்பில் 100வது தாய்ப்பால் விழிப்புணர்வு வகுப்பு நிறைவு விழா அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணி இணை இயக்குனர் காந்தி தலைமையில் நடைபெற்றது. 

விழிப்புணர்வு வகுப்பில் இந்திய மருத்துவ கழக தலைவர் மருத்துவர் செல்வராஜ், செயலாளர் மருத்துவர் பாலகணேஷ் , அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் பிரபாகர்,  மருத்துவர்கள் அருள்செல்வன் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர் சாம்பசிவம் சிறப்பாக செய்திருந்தார் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close