வறண்டு கிடக்கும் வைகை

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 08:52 pm
river-vaigai-in-madurai-dries-up-due-to-intense-heat-wave-in-the-region

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்த பின்பும், தமிழகத்தில் கோடை வெயில் இன்னும் குறைந்த பாடில்லை. கோடை வெயின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது.

இதன் விளைவாக, மதுரை மாநகரின் ஜீவ நதியான வைகை ஓடும் பகுதிகள் வறண்டு ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலங்களாக மாறியுள்ளன.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close