கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 09:20 am
fire-accident-at-car-spare-parts-plant

சென்னையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதமாகின.

சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம்  பகுதியில் உள்ள சிப்காட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 
திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close