தேனியில் சினிமா பாணியில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 01:11 pm
young-men-murder-in-theni

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்  உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் மையம் அருகே வாலிபர் ஒருவரின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபரை  கழிவு நீர் மைய கேட்டில் கட்டி வைத்து, பெட்ரோல் ஊற்றி உயிருடன்  எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் போடி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close