ராட்டினத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 09:30 am
student-dies-on-trapped-in-the-rattinam

வாணியம்பாடி அருகே ராட்டினத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் ராட்டினத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பொருட்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இங்கு உள்ள ராட்சத ராட்டினத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் விஷ்னு ஏரி அமர்ந்துள்ளார். ராட்டினம் சுற்றும் போது மாணவன் தவறி விழுந்து ராட்டினத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த விவகாரத்தில் ராட்டினத்தின் உரிமையாளர் மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், உரிமம் பெறாமல் பொருட்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close