சேலம்: புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 12:17 pm
salem-chief-minister-opened-a-new-bridge

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் ஆவணி பேரூராட்சியில் சரபங்கா நதியின் குறுக்கே ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் மற்றும் எடப்பாடி நகரில் புதிதாக கட்டப்பட்ட சார் நிலை கருவூல கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.587.70 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close