மாணவிகளை ஆபசமாக படம் எடுத்ததாக கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 11:51 am
the-parents-besieged-the-school

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களை ஆபசமாக படம் எடுத்ததாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல்லை அடுத்த பள்ளிபாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் புகுந்த சமூக விரோதிகள் சிலர் பள்ளியின் கழிவறைக்குள் மாணவிகளின் ஆடைகளை கிழித்து ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை தங்களது குழந்தைகள் சொல்லக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close