அணு உலை கழிவை புதைப்பது ஆபத்தானது: நல்லக்கண்ணு

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 10:19 am
it-is-dangerous-to-bury-nuclear-reactor-waste

கூடங்குளம் அணு உலை கழிவை அங்கேயே புதைப்பது  ஆபத்தானது எனவும் அதனை கைவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத்தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அணுக்கழிவு மையம் தொடர்பாக கருத்து கூறுவதற்கு அரசு அனுமதி மறுப்பது தவறானது என தெரிவித்தார். கூடங்குளம் அணு உலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசின் நீண்டகால திட்டமிடுதல் இல்லாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close