துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 810 கிராம் தங்கம் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 15 Jun, 2019 02:49 pm
gold-seized-at-trichy-airport

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரி சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அப்துல் ரஹீம் மற்றும் முகமது ஹிபதுல்லா ஆகியோரின் உடல்களில் மறைத்து எடுத்து வந்த 810 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close