கும்பகோணம்: தேனுபுரீஸ்வரர் கோயில் முத்துப்பந்தல் விழா

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 10:36 am
theenu-purishwarar-temple-function-in-kumbakonam

கும்பகோணம் அருகே உள்ள  பட்டீஸ்வரத்தில்  அமைந்ததுள்ளது  அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் முத்துப்பந்தல் விழா நடத்தப்படுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு  30 அடி உயரமும் 75 அடி நீளமும் கொண்ட  முத்து பந்தல் அமைக்கப்பட்டது.

வண்ணமயமாக உருவாக்கப்பட்டிருந்த  முத்துபந்தலுடன் கூடிய பல்லாக்கு வீதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த முத்துப்பந்தல் பல்லாக்கினை 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்து சென்றனர். மேலும் முத்துப்பந்தல் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close