மின்சார ரயில் சேவையில் பாதிப்பு..!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 09:56 am
electric-railway-service-impact

செங்கல்பட்டு அருகே ஏற்பட்டுள்ள சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ரயில்வே சிக்னலில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தாம்பரம் - செங்கல்பட்டு, கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறை விரைந்து சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close