போலி விமான டிக்கெட்- சீன இளைஞர் கைது

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 08:46 am
fake-air-ticket-chinese-young-man-arrested

சென்னை விமானநிலையத்தில் போலி டிக்கெட்டுடன் சென்ற சீன இளைஞர் கைது செய்யப்பட்டார். 

சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டப்போது,  சீன இளைஞர் கலிஜூ என்பவர் போலி டிக்கெட் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஹாங்காங் செல்லும் தனது காதலியை வழியனுப்புதற்காக போலி டிக்கெட் தயார் செய்ததாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, அந்த சீன இளைஞரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close