போராட்டம் வாபஸ்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர் 

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 09:03 am
struggle-withdraws-rameshwaram-fishermen-go-to-sea

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். 

இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவைகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நேற்று மீனவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு  இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close