வரி செலுத்தாத 5 தியேட்டர்களுக்கு சீல்

  அனிதா   | Last Modified : 19 Jun, 2019 10:40 am
sealed-to-5-theaters-that-do-not-pay-taxes

சேலம் மாவட்டத்தில் கேளிக்கை வரி செலுத்தாத 5 தியேட்டர்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சேலம் மாநகரில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் வளாகத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 5 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 திரையரங்குகளுக்கும் கேளிக்கை வரி முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 4 முறை நோட்டீஸ் அளித்தும் பதிலளிக்காத நிலையில், இன்று 5 திரையரங்குகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close