கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 04:50 pm
students-watching-fun-in-the-fight

சென்னையில் பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர் கட்டி புரண்டு சண்டையிட்டு கொள்ளும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிறுத்தத்தில், எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் கட்டி புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து போலீசார் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வீடியோ காட்சிகளில் மாணவர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்ளும் போது, சுற்றி பல மாணவர்கள் இருந்தும் அதனை தடுக்கமால் வேடிக்கை பார்ப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, இன்றைய சமுதாயத்தினரின் எதிர்காலம் பற்றிய பெரிய கேள்வி குறியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close