பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 09:59 am
school-van-accident-over-20-students-injured

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த சிக்கனம் குப்பம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாது. இதில் வேன் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். பொதுமக்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close