சேலம் சரக டி.ஐ.ஜி ஆக பிரதீப் குமார் பொறுப்பேற்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 01:06 pm
salem-dig-takes-charge

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்து வந்த செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று, சேலம் மாநகர காவல் ஆணையர் ஆக இன்று பொறுப்பேற்றுள்ளார். 

இந்த நிலையில், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக மதுரையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் இன்று சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்தும், மலர் செண்டு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close