கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!

  அனிதா   | Last Modified : 02 Jul, 2019 10:02 am
boat-service-to-thiruvalluvar-statue-stopped

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது

முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று கடல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் தற்காலிகமாக சுற்றுலா படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கடல் நீர் மட்டம் பழையநிலைக்கு வந்ததும் படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close