பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி புரியாத ஆசிரியர் சஸ்பெண்ட்

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 10:35 am
the-teacher-was-suspended-for-not-work

பள்ளியின் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பணிபுரியாமல் சென்ற பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பங்காரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணிபுரிந்து வந்தவர் ஆசிரியர் சண்முகம். இவர், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பணியில் இல்லாமல் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், ஆசியர் சண்முகத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close