பால் விலை உயரக் கூடும்: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 03:10 pm
milk-prices-may-rise-chief-minister

பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தினால். நுகர்வோருக்கான பால் விலையும் உயரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு குறித்த  திமுக எம்.எல்.ஏ சாமியின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கான பால் விலையும் உயரும் என்றும், பால் விலையை உயர்த்த திமுகவிற்கு சம்மதமா? எனவும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைவதற்குள் பால் விலை குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close