ரூ.7.3 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வரும் மாநகர போக்குவரத்துக் கழகம்!

  அனிதா   | Last Modified : 09 Jul, 2019 04:08 pm
transport-corporation-is-running-at-a-loss-of-rs-7-000-crore

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ரூ. 7,304 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக ஆண்டறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017-18 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், ரூ.7,304 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு (2016-17) ரூ. 5,948 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு ரூ,2,109 கோடி கூடுதல் நஷ்டத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close