ராமேஸ்வரம்: 9 நாட்களுக்கு பிறகு மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 09:04 am
rameshwaram-fishermen-who-went-fishing-after-9-days

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2ஆம் தேதி முதல் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடந்த 9 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close