இன்று ரயில் நீர் சோதனை ஓட்டம்!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 10:39 am
jolarpettai-to-chennai-water-project

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் நீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. 

சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. நேற்றைய தினம் ரயில் நீர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மழை காரணமாகவும், குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடையாததாலும் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி இன்று ரயிலில் தண்ணீர் ஏற்றி செல்லும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஒரு நடைக்கு 25 லட்சம் லிட்ட நீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close