பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

  அனிதா   | Last Modified : 10 Jul, 2019 12:09 pm
allow-tourists-to-visit-barijam-lake

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் மலைவாசஸ்தலங்களுள் ஒன்றான கொடைக்கானலில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு வருவது வழக்கம். இதனிடையே பேரிஜம் ஏரி அருகே யானைகள் முகாமிட்டு இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் ஏரிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். 

இந்நிலையில், 20 நாட்களுக்கு பின் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close