சேலம்:  ஸ்வச் பாரத் விழிப்புணர்வு பிரச்சாரம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 05:43 pm
awareness-campaign-was-conducted-on-behalf-of-swachh-bharat-in-salem

சேலத்தில் உள்ள  ரயில்வே நுகர்வோர் டிப்போ மற்றும்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் போது, சுற்றுப்புறங்களை தூய்மையக்காக பராமரிப்பதன் முக்கியத்துவம்  குறித்து விளக்கப்பட்டது.

அதோடு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்த பிரசாரத்தில், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close