திருச்சி: வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 09:11 am
trichy-14-bangladeshis-released

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகிய வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் தண்டனை  காலம் முடிந்தும் தங்களை அடைத்து வைத்திருப்பதாக முகாமில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தண்டனை முடிந்தும் அடைத்து வைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தை சேர்ந்த 14 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close