ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 10:20 am
foreign-currency-seized

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமான பயணிகளை திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரைக்காலை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் தனது கைப்பையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரு.10.23 லட்சம் இந்திய மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் இது தொடர்பாக மணிவண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close