கும்பகோணம்:புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் 99ம் ஆண்டு தேர் பவனி நடைபெற்றது!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 09:33 am
punitha-periya-nayaki-annai-church-function-in-kumbakonam

கும்பகோணம் பெருமாண்டி அருகில் உள்ள புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் 99 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இவ்விழா, கடந்த 06.07 2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவின்  முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேன்று நடைபெற்றது.

மேலும் அன்னையின் சிறப்பு அலங்கார தேர் பவனி வான வேடிக்கையுடன் நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடந்தை அரசன் தெருவாசிகள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close