மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி

  அனிதா   | Last Modified : 18 Jul, 2019 01:03 pm
doctors-strike-patients-suffer

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். 

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் இன்று காலை 7.30 மணி முதல் 10 மணி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் யாரும் இல்லாததால் புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close