குழந்தைகளிடம் ஆபாசப்படம் காட்டிய  கொத்தனார் கைது

  கண்மணி   | Last Modified : 19 Jul, 2019 03:49 pm
mason-arrested-under-pocso-act-in-madurai

மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது,  மர்ம நபர் ஒருவர் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்து, அவருடைய செல்போனில் இருந்த ஆபாச படத்தை  காட்டியுள்ளார். இதனை குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்,

அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொத்தனார் வேலைக்காக வாடிப்பட்டி பகுதியில் இருந்து வந்த சுரேஷ் என்பவர் தான், இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது,

அதனை தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து கொத்தனார் சுரேஷை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த எஸ்எஸ் காலனி காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close