பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்

  அனிதா   | Last Modified : 24 Jul, 2019 10:35 am
school-van-accident-20-children-injured

திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர் 

திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் பள்ளி குழந்தைகளுடன் சென்ற தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைந்த குழந்தைகளை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close