ரயில்வே போலீசாரை தாக்கிய திருநங்கை கைது!

  அனிதா   | Last Modified : 28 Jul, 2019 05:53 pm
transgender-arrested-for-assaulting-railway-police

கன்னியாகுமரியில் ரயில்வே போலீசாரை தாக்கியதற்காக திருநங்கையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவரிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது. பயணியை தாக்கியதை கண்ட ரயில்வே போலீசார் தடுத்த நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது அந்த திருநங்கை ரயில்வே போலீசாரையும் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close