மாணவியிடம் லஞ்சம் வாங்கிய கல்லூரி பேராசிரியர் கைது!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 03:39 pm
college-professor-arrested-for-got-bribing

மாணவியிடம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அரசு கலைக்கல்லூரி பேராசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். 

மதுரை அரசு கலைக்கல்லூரியில் வராலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரசல்ராஜ். இவர் முனைவர் பட்டத்திற்கானஆய்வு கட்டுரை சமர்ப்பண சான்று வழங்க ரூ. 50,000 லஞ்சம் பெறுவதாக மாணவி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அளித்த ரூ.25,000 பணத்தை பேராசியரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close